News

News

44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகள் விழிப்புணர்வு

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகள் நடைபெறவுள்ளதை யொட்டி

தென்காசி இ. சி. ஈ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுய புகைப்பட பதாகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக்கொண்டார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உடன் உள்ளார்.

<< Go back to the previous page